மகள் வயது பெண்ணுடன் இரவு பா ர் ட் டி யி ல் கமல் செய்த கா ரி ய ம்…! அட பிறந்தநாள் அதுவுமா கூட இப்படியா…?? வெளியான புகைப்படங்களால் பு ல ம் பு ம் ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் 80 களில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகர் கமல். உலகநாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் தற்போது வரைக்கும் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் உலகநாயகனுக்கு இன்று பிறந்தநாள் இன்றோடு இவருக்கு 67 வயது முடிந்து 68 ஆவது வயது ஆரம்பிக்கிறது. அதற்காக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் கமலஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது பி க் பா ஸ் சீ ச ன் 6 ரி யா லி ட் டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமலஹாசன். அந்த நிகழ்ச்சியிலும் கமலுக்கு கே க் வெ ட் டி கொண்டாட்டங்கள் நடந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தனது அண்ணன் அண்ணியிடம் தனது பிறந்தநாளான இன்று கமலஹாசன் ஆசி பெரும் புகைப்படங்களும் இணையத்தில் வை ர லா கி வருகிறது.

இந்நிலையில் வேறொரு புகைப்படமும் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. அது ந டிகை பிந்து மாதவியுடன் டா ன் ஸ் ஆடும் கமலின் புகைப்படம் தான். இந்த புகைப்படம் கமலஹாசன் தனது பிறந்தநாளுக்கு நெ ரு ங் கி ய திரையுல நட்சத்திரங்களுக்கு கொடுத்த இரவு பா ர் ட் டி யில் எடுக்கப்பட்டதாம்.

இதனை பார்த்த நெ ட் டி ச ன் க ள் தனது மகள் வயது ந டிகையுடன் இப்படியா என பு ல ம் பி வருகிறார்கள். மேலும் சிலர் ஆ ண் ட வ ரு க் கு 68 வயதிலும் இளமை ஊஞ்சல் ஆ டு து போல என கு சு ம் பா க கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *