தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பா டி பி ல் ட ர் என்றால் நம் நினைவுக்கு வருபவர் நடிகர் சரத்குமார். மி ஸ் மெ ட் ரா ஸ் பட்டம் பெற்ற ஒரே நடிகர் சரத்குமார் தான். இவர் கல்லூரியில் படிக்கும் போதே பா டி பி ல் டி ங் கி ல் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இவர் வி ல் ல னா க நடிக்க ஆரம்பித்து பின்னர் ஹீ ரோ வா க ஆனவர். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியாமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார்.
மனைவி ராதிகாவுடன் இனைந்து தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சரத்குமார். சரத்குமாருக்கு இரெண்டு மனைவிகள். ராதிகாவுக்கு முன்பு சாயா தேவி என்பவரை திருமணம் முடித்தார் சரத்குமார். பின்னர் 90களின் இடைப்பட்ட காலத்தில் ந டிகை நக்மாவுடன் நெருக்கமாக இருந்ததாக பேசப்பட்டார் நக்மாவை திருமணம் செய்யுமளவுக்கு சென்றுள்ள சரத்குமார். பின்னர் என்னவானதென்று தெரியவில்லை.
தற்போது சரத்குமார் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வருவதாக தகவல். சரத்குமார் ஆரம்ப காலத்தில் டெல்லியில் தான் இருந்துள்ளார்.பின்னர் சென்னைக்கு வந்துள்ளனர்.சரத்குமாரின் தாயார் பெயர் புஸ்பலீலா, தந்தையின் பெயர் ராமநாதன்.
சற்தகுமாரின் தந்தை அகில இந்திய வானொலி மையத்தில் வேலை செய்துவந்தார் பின்னர் இந்திய பத்திரிகை தகவல் பணியகத்தில் பணியாற்றினார். சரத்குமார் குடும்பத்தில் இளையபிள்ளை. இவருக்கு மூத்த சகோதரர் ம றை ந் த சுதர்சன் ராமநாதன். மூத்த சகோதரி பெயர் மல்லிகா கந்தசாமி. தற்போது மூத்த சகோதரியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.