நடிகர் முரளியின் மகன் அதர்வாவை தெரியும்…? முரளியின் மகளை பார்த்திருக்கிறீர்களா…?? ந டிகைகளையே மிஞ்சிடும் அழகில் வெளியான புகைப்படங்கள்…!!!

சினிமா

பூ வி ல ங் கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவரது அப்பா ஒரு க ன் ன ட திரைப்பட  இயக்குனர் என்பதால் சிறுவயதிலே நடிக்க ஆரம்பித்துவிட்டார் முரளி. இவர் அறிமுகமான முதல் படம் எதுவென்றால் அது க ன் ன ட படமான பி ரே மா ப ர் வா படமாகும். இவரது அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் அதிக தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

முரளி சுமார் 60கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 1982 அம்மா ஆண்டு ஷோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதர்வா, ஆகாஷ், காவியா என்ற குழந்தைகள் இருக்கிறார்கள். முரளி தனக்கிருந்த சில தீ ய பழக்கங்களால் 2010 ஆம் ஆண்டு எதிர்பாராத நேரத்தில் ம ர ணி த் தா ர்.

முரளியின் மகன் அதர்வாவை நடிகராக நமக்கு தெரியும். முரளியின் பாணியிலே இவரும் சினிமா துறையில் நுழைந்துள்ளார். சில படங்கள் நடித்திருந்ததாலும் இன்னமும் முன்னனி நடிகராக முயற்சித்து கொண்டுதான் இருக்கிறார் அதர்வா. சமீபத்தில் அதர்வாவுக்கும் ந டிகை ப்ரியா ஆனந்துக்கும் காதல் என சில தகவல்கள் க சி ந் த ன.

நடிகர் அதர்வாவின் இளைய சகோதரர் மற்றும் சகோதரி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது. இவர்களும் சினிமாவுக்கு வருவார்களா என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும். இதோ அவர்களின் புகைப்படம்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *