அட ஐஸ்வர்யா ராஜேஷ் சத்தமே இல்லாமலே கல்யாணத்தை முடித்தாரா ..?? மாப்பிளை இந்த பிரபலமா ?? இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..!!

Uncategorized

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்களில், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பணிபுரிகிறார். அவர் நான்கு SIIMA விருதுகள், ஒரு பிலிம்பேர் விருது தென் மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

Copyright www.updatenews360.com

 

இப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார், எந்த படமாக இருந்தாலுமே ஒரு நல்ல கதையை மையமாக வைத்து வரும் படத்தில் மட்டும் தான் நடித்து வருகிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.உண்மையிலேயே இவருக்கு

திருமணம் ஆகி விட்டதா என ஆராயாமல் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.இந்த புகைப்படம் அவர் நடித்து இருந்த தி கிரேட் இந்தியன் கிட்சென் என்னும் படத்திற்காக ஷூட்டிங் போடோஸ் ஆகும். இதில் இந்த மாப்பிளை யார் என்று வலை வீசி தேடி வருகிறார்கள் சில ரசிகர்கள்.

Copyright online47media.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.