அ டே ங் க ப் பா… இந்த பூனையும் பால் கு டி க் கு மா ன் னு பவ்யமா இருந்த ந டிகையா இது…? டூ பீ ஸ் உடையில் காவ்யா வெளியிட்ட புகைப்படம்…!! ப த றி ப் போன இளசுகள்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் T R P ல் நெ ம் ப ர் ஒ ன் சீரியலாக இருந்து வருவது பாண்டியன் ஸ் டோ ர் ஸ். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டுவரும் சீரியலாகும். இந்த சீரியலில் நடித்துவரும் அணைத்து கதாபத்திரங்களுமே சின்னத்திரை ரசிகர்களை க வ ரு ம் வண்ணம் இருக்கிறது.

அதில் ஒரு கதாபாத்திரம் தான் முல்லை கதாபாத்திரம், ஆரம்பத்தில் முல்லை கதாபாத்திரத்தில் ம றை ந் த ந டிகை சித்து எனும் சித்திரா நடித்துவந்தார். சித்திராவின் ம றை வு க் கு பின்னர் காவ்யா அறிவுமணி எனும் ந டிகை முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் ஆதரவு குறைவாகவே இருந்தாலும், பின்னர் முல்லை கதாபாத்திரத்தில் காவியாவை ஏற்றுக்கொண்டனர்.

நன்றாக போய்க்கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன் படிப்பை தொடர்வதாக கூறி சீரியலில் இருந்து விலகினார் காவ்யா அறிவுமணி. சீரியல் நடிகைகள் சினிமாவுக்கு நுழைவது சமீப காலமா அதிகரித்து கொண்டே இருக்கிறது. சரவணன் மீனாட்சி ரஷிதா, பாரதி கண்ணம்மா ரேஷ்மி போன்றோரும் சினிமா வாய்ப்பு கிடைத்து சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

அந்த வகையில் காவ்யா அறிவுமணியும் சீரியலில் இருந்து விலகியுள்ளார். சமீப காலமாகவே இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லைமீறிய க வ ர் ச் சி யி ல் இருக்கிறது. அந்தவகையில் தற்போது மு ட் டி க் கு மேலே எறிய டி ரௌ ச ர், இடுப்புக்கு மேலே ஏறிய டி ஷ ர் ட் என க வ ர் ச் சி யி ல் தாறுமாறாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் புடவை சகிதமா பார்த்த முல்லையா இது என வாயை பி ள ந் து விட்டனர்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *