தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசன் 80 களில் நடிக்க ஆரபித்து தற்போது வரை ரசிகர்கள் ஆதரவோடு கதாநாயகனாக வளம் வந்துகொண்டிருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகிய விக்ரம் படம் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது வருகிறது.
க ட் சி தொடங்கி அ ர சி ய லி லு ம் தனது பங்கை கொடுத்து வருகிறார் கமலஹாசன். மேலும் பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார் கமலஹாசன். இந்நிலையில் நேற்று கமலஹாசனுக்கு 68 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பி க் பா ஸ் நிகழ்ச்சியிலும் கமலுக்கு கேக் வெ ட் டி கொண்டாட்டங்கள் அரங்கேறியது.
இந்நிலையில் நேற்று பிறந்தநாளை முன்னிட்டு தனது அண்ணன் அண்ணியிடம் ஆசி வாங்கும் புகைப்படமொன்றை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் கமலஹாசன். அந்த புகைப்படத்தை பார்த்து பல சினிமா நட்சத்திரங்களும், ரசிகர்களும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இப்படியிருக்கையில் சில நெ ட் டி செ ன் க ள் கண்ணனுக்கு அந்த புகைப்படத்தில் ச ர க் கு பாட்டில் கண்ணனுக்கு தெரிந்து விட்டது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் அண்ணன் அண்ணி இருக்கும் போதே இப்படி ஓ ப் ப னா க ச ர க் கு பாட்டிலை வைத்திருக்கிறீர்களே என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் ட் ரெ ண் டா க ப ர வி வருகிறது.