தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி 80, 90களில் இந்திய சினிமாவில் லே டி சூ ப் ப ர் ஸ் டா ரா க திகழ்ந்தவர் ந டிகை ஸ்ரீ தேவி. இவர் ஆரம்ப காலங்களில் ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் முடித்தார் ஸ்ரீ தேவி. போனி கபூருக்கு ஸ்ரீ தேவி இரெண்டாவது மனைவியாம்.
ஒரு காலத்தில் முன்னனி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி வந்த ஸ்ரீ தேவி சில ஆண்டுகளுக்கு முன் ம ர் ம மா ன முறையில் துபாயில் இ ற ந் து போனார். ஸ்ரீ தேவி இ ற ப் ப த ற் கு முன் தன் மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூரை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கோ ஸ் ட் ஸ் டோ ரீ ஸ், தி கார்கில் கே ர் ஸ், ரோஹி, கு ட் ல க் ஜெரி போன்ற படங்களில் நடித்திருந்தார் ஜான்வி கபூர். சமீபத்தில் ஜான்வி கபூர் நடிப்பில் மிலி என்றபடமும் வெளியாகியுள்ளது.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜான்வி கபூர் அடிக்கடி க வ ர் ச் சி யா ன புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் மும்பையில் பாந்திரா பகுதியில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார். சுமார் 65 கோடி மதிப்பிலான இந்த வீட்டினை 10 படங்கள் கூட முழுசா நடிக்காத ஜான்வி கபூர் எப்படி வாங்கினார் என சமூக வலைத்தளம் முழுவதும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது.