ந டிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக அறிமுகமானார். பின்னர் மவுனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயாக அறிமுகமானார். அன்றிலிருந்து இன்றுவரை ம வு சு குறையாமல் முன்னணி ந டிகையாகவே இருந்து வருகிறார். சில காலம் பீ ல் டு அ வு ட் ஆகியிருந்த திரிஷா மீண்டும் 96 படம் மூலம் ரசிகர்களை க வ ர் ந் தா ர்.
இந்நிலையில் சமீபத்தில் மணிரத்தினம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திரிஷா. இத்தனை வருடங்கள் ஆனாலும் முதல் முறை பார்த்தது போலவே செழிப்பான அழகில் ரசிகர்களை க வ ர் ந் து வருகிறார் திரிஷா. அந்த படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயயே அழகில் மிஞ்சியிருப்பார் திரிஷா.
அடுத்தத்தாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 திரைபடத்தில் நடிக்கவுள்ளாராம் திரிஷா. இது குறித்த அறிவிப்பை கூடிய சீக்கிரமே படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ந டிகை திரிஷா தனது காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அ தி ர் ச் சி ய டை ந் து ள் ள ன ர். மேலும் விரைவில் குணமடையவும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் சிலர் ஒரு நடிகைக்கு கால் தான் முக்கியம் அந்த இடத்துல இப்படியொரு கட்டு போ டு ம ள வு க் கு என்னவாயிற்று என கமெண்டுகளில் கேள்விகளை தொடுத்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.