தெய்வதிருமகள் படத்தில் நிலா பாப்பாவாக நடித்த குழந்தையா இது…? அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே…?? புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

ந டிகை சாரா இவர் தன்னுடைய 5 ஆவது வயதில் 404 என்றபடத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகியது. அதனை தொடர்ந்து தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வ திருமகள் படத்தில் நிலா எனும் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் சாரா.

இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்திருந்தார் சாரா. திரைப்படங்களில் மட்டுமல்லாது வெ ப் சீ ரீ ஸ் தொடர்களிலும் நடித்து வருகிறார் சாரா. இப்படி குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை ஆரம்பித்த சாரா தற்போது துணை ந டிகை ரே ஞ் சு க் கு மாறிவிட்டார். கூடிய சீக்கிரமாகவே கதநாயகியாகவும் நடிக்க இருக்கிறார் சாரா.

தற்போது ப்ரியாமணி நடிப்பில் உருவாகிவரும் படமொன்றில் முக்கியமான கதாபாத்திரமாக நடித்து வருகிறார் சாரா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தின் சிறுவயது நந்தினியாக நடித்திருந்தார் சாரா.

இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம்க்கு மகளாக நடித்திருந்த சாரா, பொன்னியின் செல்வன் படத்தில் காதலீயின் இளம் வயது கதாபாத்திரமாக நடித்துள்ளார் என கி ண் டல டி த் த ன ர்.

சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் சாரா சமீப காலங்களில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த நெ ட் டி செ ன் க ள் கூடிய சீக்கிரம் சா ன் ஸ் கிடைச்சுரும் என கூறுகிறார்கள். காரணம் முன்னணி நடிகைகளையே மிஞ்சிடும் வகையில் க வ ர் ச் சி புகைப்படங்களை இறக்கி வருவது தான்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *