சினிமா துறையை பொறுத்தவரை நடிகர், நடிகைகள் தங்களின் வாழ்க்கையில் வி வா க ர த் து என்ற விஷயம் சர்வ சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் ஒருகாலத்தில் முன்னணி ந டிகையாக இருந்தத்தவரும் தற்போது மூத்த ந டிகையாகவும் இருப்பவர் ஒருவர் அந்த காலத்திலே இரெண்டு முறை வி வா க ர த் து செய்து விட்டு மூன்று திருமணங்கள் செய்துள்ளார்.
அந்த ந டிகை வேறு யாருமில்ல ந டிகை லட்சுமிதான். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன் போன்றோரின் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து கொடிகட்டி பறந்தவர் ந டிகை லட்சுமி. பின்னர் 90 களின் இடைக்கலங்களில் இவர் நடித்த படங்களில் படத்தை நகர்த்தி செல்லும் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருப்பார்.
இவர் தனது 17 வயதிலே பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஐந்து வருடங்கள் அவருடன் குடும்பம் நடத்திவிட்டு அவரிடம் இருந்து வி வா க ர த் து பெற்று பி ரி ந் தா ர். அடுத்த ஆண்டே மோகன் சர்மா என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவருடனும் 5 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்ததன் பின்னர் வி வா க ர த் து பெற்று பி ரி ந் தா ர்.
பின் 7 ஆண்டுகள் கழித்து சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார் லட்சுமி. ந டிகை லட்சுமியின் மகள் தான் ந டிகை ஐஸ்வர்யா அவரும் அம்மாவை போலவே இரெண்டு திருமணத்தை செய்துள்ளார்.