அட சிவகார்த்திகேயனின் மகளா இது ?? செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் “தமிழ் தாய் வாழ்த்து” பாடி அரங்கத்தையே அ திரவைத்த வைத்த ஆராதனா-வின் வீடியோ !!
சிவகார்த்திகேயன், எஸ்கே என்றும் குறிப்பிடப்படுகிறார், இவர் ஒரு இந்திய நடிகர், பின்னணிப் பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். 2012 இல், தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது.செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
படி பட்ட ஒரு நிலைமையில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது, மேலும் இந்த படத்தில் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இப்போது இந்த திரைப்படம் முழுமையா படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று கூறியுள்ளார்கள். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி செய்திருக்கும் நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் தமிழ் தாய் பாடல் பாடி அசத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரளாக பகிரப்பட்டு வருகிறது.