வி ப த் தி ல் சி க் கி மருத்துவமனையில் சி கி ச் சை பெற்ற ந டிகை ரம்பா மகளின் நிலைமை எப்படி இருக்குன்னு தெரியுமா…???

சினிமா வைரல் வீடியோ

ந டிகை ரம்பா ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு க ன் னி யா க இருந்து வந்தவர். ரஜினி,கமல், விஜய், அஜித் என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி ந டிகைகளின் லி ஸ் டி ல் இருந்தார் ரம்பா. கதாநாயகியாக நடிப்பவர்களும் க வ ர் ச் சி காட்டி நடிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை தமிழ் சினிமாவுக்கு கொண்டுவந்தததே இவரால் தான் என கூறலாம்.

ஒரு காலத்தில் கிளாமர் பாடல்களுக்கென்றே ஐ ட் ட ம் ந டி கை க ள் சிலர் இருந்து வந்தனர் ஆனால் இவர் காலத்தில் இவருக்கென்ற க வ ர் ச் சி யா ன ரொ ம ன் ஸ் பாடல்கள் படத்தினுள் சேர்க்கப்பட்டன. இதனால் ஹீ ரோ யி னா க நடிப்பது மட்டுமல்லாமல் கி ளா ம ர் ந டி கை யா க வு ம் கொடிகட்டி பறந்து வந்தார் ந டிகை ரம்பா.

பின்னர் வாய்ப்புகள் குறையவே ஒரு பாடலுக்கு மட்டுமே வந்து செல்லும் ந டிகையாக மாறினார். அதுவும் ட ல் ல டி க் க வே சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்க தொடங்கினார். அதன் தொடர்ந்து வெளிநாட்டு தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செ ட் டி லா னா ர் ரம்பா. இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி பள்ளியில் இருந்து மகள்களை அழைத்து வரும் வழியில் வி ப த் தொ ன் றி ல் ரம்பாவின் கார் சி க் கி ய து. இதில் ரம்பாவின் இளைய மகள் சிறு கா ய ங் க ளு ட ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் சரியாகி வீடு திருமபியுள்ளார்.

மேலும் வி ப த் தி ன் தா க் க த் தி லி ரு ந் து இரு மகள்களும் மாற்றி வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரம்பா. இந்த வீடியோ இணையத்தில் வை ர லா க ப ர விவருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_)

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *