பி க் பா ஸ் சீ ச ன் 6 ஆரபத்தில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்தது. டா ஸ் கு க ளு மே ரசிக்கும் வண்ணம் அமைத்திருந்தார்கள். தற்போது சமீப நாட்களாகவே மந்தமாகவே சென்று கொண்டிருக்கிறது. பி க் பா ஸ் கொடுக்கும் டா ஸ் கு க ளு ம் எதுக்காக இப்படியெல்லாம் மொக்கையான டா ஸ் க் என ட ல் ல டி க் கு ம் விதமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் பி க் பா ஸ் ஆரம்பித்ததில் இருந்து ஒரு விஷயம் மட்டுமே மாறாமல் இருந்து வருகிறது அது எதுவென்றால் ராபர்ட் மா ஸ் ட ர் ரஷிதாவை எப்படியாவது காதலில் விழவைத்துவிட வேண்டும் என்று எடுக்கும் முயற்ச்சிகள் தான். ஆரம்பத்தில் இவர் ரஷிதாவிடம் செய்யும் விஷயங்கள் கா மெ டி யா க த்தான் இருந்தது.
பின்னர் செல்ல செல்ல இவர் செய்யும் விஷயங்கள் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகிறது. அதற்கு முழு காரணமாக ராபர்ட் மா ஸ் ட ர் நடந்துகொள்ளும் விதமே, ஏற்கனவே கமல்ஹாசன் முன்னிலையில் ரஷிதாவிடம் ப் ரொ போ ஸ் செய்யும் விதமாக டா ஸ் க் ஒன்றில் நடந்து கொண்டார் ராபர்ட் மா ஸ் ட ர்.
இந்நிலையில் ரஷிதாவிடம் தற்போது வரும் ஸ் வீ ட் டா ஸ் கி ல் மீண்டும் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார் ராபர்ட். அதாவது இனி நான் உன்னுடைய அண்ணனாக இருக்கிறேன் என்றும். அதனால் அண்ணனுக்கு முத்தம் கொடு என்று கூறி மோ ச மா ன வகையில் ரஷிதாவிடம் எல்லைமீறியுள்ளார் ராபர்ட்.
இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் ப ர வி ய து. இதனை பார்த்த நெ ட்டிசென்கள் பலரும் ராபர்ட் மா ஸ் ட ரை க ண் டி த் து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
What kind of NON SENSE this Robert master is doing here
Even after Rachitha calling him as Anna he is asking her to kiss his hands.
WHAAAAT THE ACTUAL FREAK is this ???@ikamalhaasan saar Can you give him a stern warning plz ?#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/z4P670TrWI
— Raja (@whyrajawhy) November 8, 2022