சற்றுமுன்… பி க் பா ஸ் வீட்டில் வெ டி த் த மிகமோ ச மா ன ச ண் டை…! காதே க ரு கி ரு ம் போல அப்படியொரு ச த் த ம்…!!!

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில்  பி க் பா ஸ் சீ ச ன் 6 ல் போட்டியாளர்களுக்கிடையே புதிய ச ண் டை ச ச் ச ர வு ஆரம்பித்துள்ளது. இதனை ஆரம்பித்தவர் தனலட்சுமி தான் மணிகண்டனை வா டா போ டா என அளித்தது ப ர ப ர ப் பை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே வா டா போ டா என அழைக்க யாருக்குமே உரிமையில்லை என வா ர் னி ங் கொடுத்ததும் தனலட்சுமி இப்படியே நடந்துகொண்டுள்ளார்.

பி க் பா ஸ் நிகழ்ச்சியில் தற்போது கொடுக்கும் டா ஸ் கு க ள் போட்டியாளர்களுக்கிடையே ச ண் டை யை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது அந்த வகையில் தற்போது பே க் க ரி டா ஸ் க் தொடங்கியுள்ளது. இதில் இரு அணி போட்டியாளர்களும் ஸ் வீ ட் கடையை நடத்தி வருகிறார்கள்.

அதில் இரு அணிகளை சேர்ந்த போட்டியாளர்களும் தங்கள் அணி ஜெயிக்க வேண்டுமென்று வெ றி கொண்ட வேங்கைகளாக ச ண் டை யி ட் டு வருகிறார்கள். இவர்கள் ச ண் டை யி ல் போடும் சத்தம் கா தே கி ழி ந் து விடும் போல இருக்கிறது. அந்தளவுக்கு க த் தி க் கொண்டு இருக்கிறர்கள்.

பி க் பா ஸ் கொடுக்கும் பொருளை இரு அணிகளும் போட்டி போட்டுகொண்டு பெற்று தங்கள் அணி ஜெயிக்க வேண்டுமென்று சுவீட்களை செய்து மா ர் க் கு க ளை அள்ளி வருகிறார்கள். அந்த வகையில் ஸ்வீட் செய்ய பொருட்கள் வந்து கொண்டிருந்தது அதை தனலட்சுமி எடுத்தார் அவரிடமிருந்து மணிகண்டன் பி டி ங் கி கொண்டு சென்றார்.

இதனால் கோ ப ம டை ந் த தனலஷ்மி என்னிடம் கொடுத்து விடு என கேட்கிறார். அமுத வாணனிடம் நான் எப்படி க ஷ் ட ப் ப ட் டு எடுத்தேன் என்னை தள்ளிவிட்டு அவன் எடுத்து சென்றுவிட்டான் என கூறிக்கொண்டே அந்த பா க் ஸ் என்னிடம் கொ டு டா என மணிகண்டனிடம் சண்டைக்கு போகிறார். இந்த பி ர மோ வீடியோ ரசிகர்களிடையே அ தி ர் ச் சி யை உண்டாகியுள்ளது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *