பி க் பா ஸ் வீட்டில் அ டி த டி ச ண் டை…! ஒரு முக்கிய போட்டியாளர் அ தி ர டி யா க வெளியேற்றம்…!! யார் அந்த போட்டியாளர்னு தெரியுமா…???

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக மக்கள் ஆதரவோடு 5 சீ ச ன் க ளா க ஒளிபரப்பாகியது பி க் பா ஸ் நிகழ்ச்சி. அந்த அந்நிகழ்ச்சியில் 6 ஆவது சீ ச ன் தற்போது ஒரு மாதங்களை கடந்து ரசிகர்கள் வரவேற்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடைசியாக எ லி மி னே ட் செய்யப்பட்டவர் ஷெரினா. இவர் பி க் பா ஸ் விதிமுறைகளை மீறி  நடந்து கொண்டதால் வெளியற்றப்பட்டதாக தெரிகிறது.

தற்போது பி க் பா ஸ் சமீபகாலங்களில் கொடுத்து வரும் டா ஸ் கு கள்  போட்டியாளர்களிடையே ச ண் டை யை உருவாக்கும் வகையிலே அமைந்திருக்கிறது. அந்தவகையில் தற்போது பே க் க ரி டா ஸ் க் நடந்து கொண்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் பி க் பா ஸ் ஸ் வீ ட் செய்ய பொருட்களை தரும் அதை வைத்து யார் நன்றாக ஸ்வீட் செய்து மார்க்குகளை பெறுகிறார்களோ அவர்கள் எ லி மி னே ஷ னி ல் நா மி னே ஷ னே இல்லாமல் இருக்கலாம்.

அதனால் போட்டியாளர்கள் தங்களது டீ ம் ஜெயிக்க வெ றி கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அந்த சமயத்தில் தனலட்சுமி எடுத்த பொருளை மணிகண்டன் பி டி ங் கி கொண்டார். யார் கேட்டாலும் கொடுக்காமல் இருக்கவே தனலட்சுமி கோ ப த் தி ல் பேசக்கூடாத வார்த்தைகளை மணிகண்டனை நோக்கி பேச மணிகண்டன் ச ண் டை க் கு நின்றார் இந்த பி ர மோ விடியோவை பார்த்து ரசிகர்கள் ஷா க் கா கி ன ர் க ள்.

தமிழ் பி க் பா ஸி ல் இப்படியென்றால், ஹி ந் தி பி க் பா ஸ் ஷோ வி ல் எல்லாமே உச்சக்கட்டத்தில் இருக்கும். அப்படி ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பி க் பா ஸ் சீ ச ன் 16 ல் அ டி த டி ச ண் டை ஈடுபட்ட ஒரு போட்டியாளரை நிகழ்ச்சியை விட்டு வெளியனுப்பி விட்டார்கள்.

அர்ச்சனா கவுதம் என்ற போட்டியாளர் சிவ் தா க் ரே என்ற போட்டியாளரிடன் வாக்குவாதத்தில்ஈடுப்பட்டு கை க ல ப் பி ல் முடிந்ததால் அர்ச்சனா கவுதமை உடனடியாக பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். ஹிந்தியில் பி க் பா ஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *