தமிழ் சினிமா முன்னணி நடிகர், ந டிகைகள்போன்ற திரைபிரபலங்களுக்கு ஒருவரின் பெயரை கேட்டாலே க டு ப் பா கி விடுகிறார்கள். அது வேறுயாருமல்ல நடிகரும், பிரபல சினிமா பத்திரிக்கையாளருமான ப யி ல் வா ன் ரங்கநாதன் தான். காரணம் இவர் திரை பிரபலங்களில் அ ந் த ர ங் க வாழ்க்கையை பற்றிய விஷயங்களை யூ டி யூ ப் சேனல்களிலும், டிவி பேட்டிகளிலும் கூச்சமில்லாமல் கூறுவதுதான்.
இது சினிமா கி சு கி சு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பிரபலத்தை கொடுத்தாலும், சில சமயங்களில் ச ர் ச் சை க ளி ல் சி க் கி கொள்கிறார் ப யி ல் வா ன். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் ந டிகை ஸ்ரீ ப்ரியாவின் காதல் வாழ்க்கையை பற்றி கூறியிருந்தார் ப யி ல் வா ன். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலே நடிக்க வந்தவர் ஸ்ரீ பிரியா. ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் ஹி ட் படங்களில் நடித்து பிரபலமானவர்.
ஒரு காலத்தில் நடிகர் கார்த்திக் தன்னைவிட மூத்த ந டிகையான ஸ்ரீ ப்ரியாவை து ர த் தி து ர த் தி காதலித்தாராம். கார்த்திக்கும், ஸ்ரீப்ரியாவும் திருமணம் செய்யுமளவுக்கு சென்றது இவர்களது காதல். பின்னர் சில காரணங்களால் ஸ்ரீ ப்ரியாவை கார்த்திக் திருமணம் செய்ய முடியாது என ம று த் து விட்டாராம். இதனால் த ற் கொ லை செய்யுமளவுக்கு சென்றிவிட்டாராம் ஸ்ரீ பிரியா.
பின்னர் பிரபல நடிகர் ராம் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்து வருகிறாராம் ஸ்ரீ பிரியா. ஸ்ரீ ப்ரியாவிற்கு தற்போது 65 வயதாகிறது. கார்த்திக் இரு திருமணங்களை முடித்து வாழ்ந்து வருகிறார். மனைவிகள் இவர்வரும் அக்கா தங்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்திருந்தார் ப யி ல் வா ன் ரங்கநாதன்.