நடிகர் சத்யராஜின் ஒரே மருமகள் யாரென்று தெரியுமா ..? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று வியந்து போன ரசிகர்கள் ..!!
நடிகர் சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
நடிகர் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
வேதம் புதிது, நடிகன், அமைதிபடை, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்கள் மூலம் சத்யராஜிற்கு பெரிய ரீச் கிடைத்தது.நடிகர் சிபி சத்யராஜிற்கு 2008ம் ஆண்டு ரேவதி என்பவருடன் கல்யாணம் கோலாகலமாக நடந்துள்ளது.
இவர்கள் திருமணத்திற்கு முன்பு 13 ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் .இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளார்கள். சிபி சத்யராஜ் ஒரு திருமண நாளன்று மனைவி, மகன்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
View this post on Instagram