பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக இருந்து ரசிகர்களை க வ ர் ந் த வ ர் VJ ரம்யா. திவ்யதர்ஷினி, சிவகார்த்திகேயன் போன்றோர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருந்த காலத்திலேயே தனக்கென ஒரு ஸ் டை லி ல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களை க வ ர் ந் த வ ர் VJ ரம்யா.
தற்போது சினிமா விழாக்களை தொகுத்து வழங்கியும் வருகிறார் ரம்யா. அதோடு மட்டுமல்லாமல் திரைத்துறையில் பல முயற்சிகளுக்கு பிறகு ந டிகையாக நுழைந்துள்ளார் ரம்யா. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் ரம்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீடியா துறையில் படிப்படியாய் உயர்ந்து வரும் ரம்யாவின் திருமண வாழ்க்கை ஏனோ சிறப்பாக அமையவில்லை. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காராணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார் ரம்யா. திருமணமாகி 10 ஆவது நாளிலே கணவரிமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பேட்டியொன்றில் கலந்துகொண்ட ரம்யா மனம் விட்டு பேசியுள்ளார். அந்த நேர்காணலின் போது உங்களுக்கு எந்த மாதிரியான பயனை பிடிக்கும் என்று கேட்டபோது கருப்பு சிகப்புனு எனத பாகுபாடுமில்லை நல்ல மனுசனா இருந்த போதும் எனகூறியிருந்தார் ரம்யா.
இந்த நேர்காணல் மூலம் ஏற்கனவே திருமணமான ரம்யாவுக்கு அந்த திருமணம் சரியாக அமையவில்லை. இரெண்டாவது திருமணத்துக்கு பச்சை கொடி காட்டியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் நெ ட் டி செ ன் க ள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.