ந டிகை மீனா இவர் ரஜினியுடன் எங்கேயோ கேட்டகுரல், அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அதே ரஜினியுடன் முத்து, வீரா போன்ற படங்களில் கதநாயகியாகவும் நடித்டிருந்தார். என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் ரஜினி, கமல், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி ந டிகைகள் வரிசையில் ஒரு காலத்தில் இருந்தார். ஒவ்வொரு ந டிகைகளுக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள். மீனாவுக்கு வைத்த பட்ட பெயர் க ண் ண ழ கி அம்மா இவரது கண்ணழகு இன்றளவும் ஈ ர் க் கு ம் வண்ணம் இருக்கிறது.
மீனா நடிப்பது மட்டுமல்லாமல் ட ப் பி ங் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். சேரனினின் தவமாய் தவமிருந்து படத்தில் ந டிகை பத்மப்ரியாவுக்கு டப்பிங் பேசியது மீனாதான். மீனா ஒரு காலத்தில் மார்க்கெட் பீ க் கி ல் இருந்த போதே வித்யாசாகர் என்று தொழிலதிபர் ஒருவரை திருமணம் முடித்தார். அவருக்கு நைனிகா என்ற குழந்தையும் உள்ளது.
சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் எதிர்பாராமல் ம ர ணி த் தா ர். கணவர் கட்டிய தா லி யை வைத்து தன்னால் முடிந்த உதவியை பிறருக்கு செய்து வருகிறார் மீனா. இந்நிலையில் ந டிகை மீனா வித்யாசாகர்க்கு முன் ஒரு நடிகரை உருகி உருகி காதலித்துள்ளார். கடைசியில் அவரிடம் சொல்ல நினைத்து கொண்டிருந்தது போது அவருக்கு திருமணமாகி விட்டது.
இதை பேட்டியொன்றில் மீனாவே கூறியுள்ளார். அவர் வேறு யாருமில்லை ஹிந்தி நடிகர் ரித்திக் ரோஷன் தான் அவரது திருமணத்தில் மீனா கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.