தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். ரஜினிக்கு பிறகு சூ ப் ப ர் ஸ் டா ர் என்ற பட்டம் யார் வைத்துக்கொள்வது எனப்தற்காக இளமை நடிகர்கள் முதற்கொண்டு போட்டிடோட்டு கொண்டிருக்கிறார்கள். ரஜினிக்கு பிறகு அவரது ஸ் டை யி ல் விஜயிடம் இருப்பதாக பல சினிமா ரசிகர்களும் கருதுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான பீ ஸ் ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது என்றே சொல்லலாம். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்ததார்.
தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி இணையத்தில பலராலும் பார்க்கப்பட்டு சாதனைகளை படைத்துள்ளது. இந்த படம் பொங்கலுக்கு ரி லீ ஸ் ஆகுமென தெறிக்கிறது.
நடிகர் விஜய் ஆரம்ப காலங்களில் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தார். அந்த வகையில் நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு முன்பே வெற்றி எனும் ட ப் பி ங் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த படத்தையும் எஸ் ஏ சந்திரசேகர்தான் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் விஜய் அந்த படத்தில் சக சி று மி க் கு தா லி கட்டி கல்யாணம் செய்வது போல கட்சியொன்றில் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.
Vijay’s debut film – Vetri. Released in 1984. Starring Vijayakanth.
Directed by SAC. Producer: P.S. Veerappa. pic.twitter.com/aTl4vIFWLM
— Blue Sattai Maran (@tamiltalkies) November 9, 2022