அட இந்த பூனையும் பால் கு டி க் கு மா என்று ப வ் வி ய மா க இருந்த ஜனனியா இப்படி…? வீட்டிலே பா ர் வைத்து கனவை நினைவாக்கிய ஜனனி…!! வீடியோ வெளியானதால் அ தி ர் ந் த ரசிகர்கள்…!!!

சினிமா வைரல் வீடியோ

ந டிகை ஜனனி இவர் மா ட லி ங் துறையில் இருந்து பின்னர் சினிமாவில் கதநாயகியாக அறிமுகமானார். இவரும் கேரளாவை சேர்ந்தவராம். ஆர்மபத்தில் தமிழில் திரு திரு து ரு து ரு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் துணை கதாபாத்திரமாக கூட்டத்தில் ஒரு ந டிகையாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஜனனி நடித்துள்ளார் என்று கூட பலருக்கும் தெரியாது.

பின்னர் பாலா இயக்கிய அவன் இவன் படம் மூலம் பலரும் அறியப்படும் ந டிகையாக மாறினார். அதனை தொடர்ந்து அசோக் செல்வனுடன் நடித்திருந்த தெ கி டி படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை கொடுத்தது என்றே சொல்லலாம்.

ஜனனி மலையாள நடிகையென்றாலும் பிறந்தது பெங்களூருவில், பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு முழுவதும் சென்னையில் தான் முடித்துள்ளார் ஜனனி. 2018 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பி க் பா ஸ் சீ ச ன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தனர் ஜனனி. அந்த சீ ச னி ல் சிறப்பாகவும் விளையாடியிருந்தார்.

இந்நிலையில் ந டிகை ஜனனி தனது வீட்டில் பா ர் செ ட் ட ப் ஒன்றை அமைத்துள்ளார். இதை வீடியோவாகவும் க வ ர் செய்துள்ளளார். இதுகுறித்து அவர் கூறும்போது இது அவரது நீண்ட நாள் கனவு என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.

இதனை பார்த்த நெ ட்டிசென்கள் இந்த பூனையும் பால் கு டி க் கு மா என்று ப வ் வி ய மா க இருந்த ஜனனியா இப்படி என அ தி ர் ச் சி யா கி யு ள் ள ன ர்.

 

View this post on Instagram

 

A post shared by Janani (@jananihere_)

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *