நடிகர் விஜய்சேதுபதி இவர் ஆரம்பத்தில் பு து ப் பே ட் டை படத்தில் கூட்டத்தில் ஆளாக பத்தோடு பதினொன்றாக நடித்திருப்பார். அதே போல வெண்ணிலா கபடி குழு படத்திலும் சில நேரமே வந்து செல்லும் நடிகராக வந்து சென்றார். பின்னர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி.
பின்னர் பி ட் ஷா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, சூ து க வ் வு ம், சேதுபதி, நானும் ரௌ டி தா ன், தர்மதுரை, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறோம், சீதக்காதி, து க் ள க் த ர் பா ர், அனபெல் சேதுபதி என படிப்படியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் செல்வன் என்ற பேரோடு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருகிறார்.
ஹீ ரோ வா க நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதிபதி திறமைவாய்ந்த வி ல் ல னா க மாற்றியது மா ஸ் ட ர் படம், இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வி ல் ல னா க நடித்திருந்ததார். மேலும் ரஜினியின் பே ட் ட படத்திலும் வி ல் ல ன் கதாபாத்திரம், சில மாதங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்திலும் கமலுக்கே வி ல் ல னா க கடைசி வரைக்கும் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த நடித்த படங்களில் அவருடன் நடித்திருந்தவர் ந டிகை காயத்திரி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ர ம் மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், மாமனிதன், விக்ரம் போன்ற படங்களில் நடித்திருந்தார். விஜய் சேதுபதியுடன் அடிக்க படங்களில் நடித்த நடிகையும் இவர்தான்.
காயத்ரியைப்பற்றி பேட்டியொன்றில் விஜய் சேதிபதி கூறியது என்னவென்றால் காயத்ரி ஒரு சிறந்த ந டிகை கடைசியாக என்னுடன் மாமனிதன் படத்தில் என்னக்கு மனைவியாக நடித்திருந்தார் சற்றே உடலெடை கூட்டியிருந்தார் மேலும் இரு குழந்தைக்ளுக்கு அம்மா கதாபாத்திரம் என்பதால் பெரும்பாலான ந டிகைகள் ந டிகை தயங்குவார்கள் அனால் காயத்ரி தயங்காமல் நடித்திருந்தார். இப்படிப்பட்ட ந டிகையுடன் இன்னும் எத்தனை படம் வேண்டுமானாலும் நடிக்கலாம் என கூறியிருந்தார்.