ந டிகை கொச்சின் அம்மிணி இவர் நாடக ந டிகையாக இருந்து சினிமாவுக்கு அறிமுகமானவர். கிட்டத்தட்ட 100 கும் மேட்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார் இவர். அதுமட்டுமல்லாமல் 50 கும் மேற்பட்ட சினிமாக்களிலும் நடித்துள்ளார். இவர் ந டிகை மட்டுமல்ல படகியாகவும் இருந்துள்ளார். மேலும் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராகவும் இருந்துள்ளார்.
மலையாளத்தில் பூர்ணிமா பாக்யராஜ் நடித்த பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவரும் இவர்தான். 12 வயதிலே நாடகங்களில் நடிக்க தொடங்கிய இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பல பாடல்களையும் பாடியுள்ளார். கண்டம் பச்ச கொட்டட்டு, தூ க் கு க ள் கதா பறயான்னு, உன்னியர்ச்சா, அ டி ம க ல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர்.
மேலேம் இவர் பல ந டிகைகளுக்கும் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். கே.ஆர்.விஜயா, பி.எஸ்.சரோஜா, விஜய நிர்மலா, சாரதா, உஷாகுமாரி போன்ற நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து அதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார் இவர். இந்நிலையில் சமீபத்தில் சில தினங்களுக்கு முன் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் கொ ல் ல த் தி ல் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீ வி ர சி கி ச் சை அளிக்கப்படடு வந்தது. இருந்தாலும் சி கி ச் சை ப ல னி ன் றி கொச்சின் அம்மிணி ம ர ண ம டை ந் தா ர். இதனை அறிந்த சினிமா துறையை சேர்ந்த பலரும் தங்களது இ ர ங் க ல் க ளை தெரிவித்து வருகிறார்கள். இந்த செய்தி மலையாள திரையுலகில் அ தி ர் ச் சி யை கொடுத்துள்ளது. ரசிகர்கள் ஆழ்ந்த இ ர ங் க ல் க ளை தெரிவித்து வருகிறார்கள்.