மலையாள சூ ப் ப ர் ஸ் டா ர் மம்முட்டி தமிழில் நடித்த விஸ்வத்துளசி என்ற படத்தில் நடித்தான் மூலமாக பிரபலமானவர் ந டிகை அம்பிலி தேவி. ஏற்கனவே மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார் அம்பிலி தேவி. மலையாள சினிமாவில் முன்னணி ந டிகைகளும் ஒருவராக இருந்துவரும் இவருக்கு தமிழில் இதுதான் முதல் படமாகும்.
என்னதான் கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வ ப் பா ட் டி வைத்த கொள்வார்கள் ஆண்கள் என்ற பழமொழிக்கேற்ப நிகழ்வுதான் அம்பிலி தேவியின் கணவர் செய்துவருகிறார். சினிமாவில் அம்பிலி தேவி சீரியல்களிலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார். சீதா என்ற சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது ஆதித்தியன் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணமா செய்துகொண்டார் அம்புலி தேவி.
அம்பிலி தேவி ஆதித்யனுக்கு நாலாவது மனைவி என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். அப்படி இருந்தும் ஆதித்யன் வேறொரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறாராம். இது குறித்து அம்பிலி தேவி சமீபத்தில் போ லீ சி ல் பு கா ர் ஒன்றை கொடுத்திருந்தார்.
அந்த பு கா ரி ன் பேரில் போலீசார் ஆதித்தியனை கை து செய்து வி சா ரி த் த ன ர். ஆதித்தியன் கைது செய்த சில மணி நேரங்களிலே ஜா மி னி ல் வெளியே வந்து விட்டார் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். மேலும் அம்பிலி தேவியும் திருமணமாகி வி வா க ர த் து பெற்ற ந டிகை என்பது குறிப்பிடவேண்டிய விஷயமாகும். சினிமா நடிகர் ந டிகைகளின் வாழ்க்கையில் இதெயெல்லாம் சாதாரணமான விஷயமாக சமீப காலங்களில் இருந்து வருகிறது.