ந டிகை அன்ட்ரிலா சர்மா இவர் பிரபலமான மேற்குவங்கத்தை சேர்ந்த ந டிகையாவார். பெங்காலி தொலைக்காட்சிகள் மூலம் பிரபலமான ந டிகையாக மாறினார் அன்ட்ரிலா சர்மா. இவருக்கு பிரபலத்தை கொடுத்த நிகழ்ச்சி என்னவென்றால் ஜு மு ர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.
ஜிபோன் ஜோதி, ஜியோன் க தி போன்ற ஹி ட் டா ன படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் அன்ட்ரிலா சர்மா. இப்படி பிரபலமான படங்களில் நடித்து பெங்காலி சினிமாவில் ஓரிடத்தை பிடித்த இவருக்கு முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
அன்ட்ரிலா சர்மாவுக்கு ஏற்கனவே பு ற் று நோ யா ல் காரணமாக இரெண்டு அ று வை சி கி ச் சை செய்து குணமடைந்துள்ளார். பின்னர் தற்போது மீண்டும் நோ யி னா ல் தா க் க ப் ப ட் டா ர். இதன் காரணமாக சில நாட்களுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்ட்ரிலா சர்மா.
இந்நிலையில் கோ மா நிலைக்கு த ள் ள ப் ப ட் டு ள் ள அன்ட்ரிலா சர்மாவுக்கு மூளையில் ர த் த க் க சி வு காரணமாக குணமடைய வாய்ப்பில்லாமல் ஆ ப த் தா ன நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இரெண்டு முறை பு ற் று நோ யி லி ரு ந் து குணமடைந்து இவர் மீணடும் குணமடைய ரசிகர்கள் பி ரா த் த னை செய்து வருகிறார்கள்.