தற்போது பி க் பா ஸ் நிகழ்ச்சியின் சீ ச ன் 6 விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சீ ச னி லு ம் இலங்கையை சேர்ந்த பிரபலங்கள் யாரேனும் ஒருவர் போட்டியாளராக கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த சீ ச னி ல் இலங்கையில் செய்திவாசிப்பாராக பிரபலமாக இருந்து வந்த ஜனனி போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
பி க் பா ஸ் ஆரம்பத்திலிருந்தே ஜனனிக்காக ஆ ர் மி யெ ல் லா ம் தொடங்கி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். அப்படியிருந்தும் டா ஸ் கு க ளை சரியாக விளையாடுவதில்லை என மற்ற போட்டியாளர்கள் தொடர்ந்து ஜனனி மீது பு கா ர் கூறி வருகிறார்கள்.
மேலும் ஆஸீம் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் ஜனனி எது பேசினாலும் அதை வைத்து பெரிய வா க் கு வா த ம் நடத்துவத்தை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஜனனி எல்லோர் முன்னரும் க த றி அ ழு து இருக்கிறார். மேலும் இந்த வாரம் ஸ் வீ ட் கடை டா ஸ் க் நடந்தது அந்த டாஸ்கில் எந்த போட்டியாளர் சரியாக விளையாடவில்லை என தேர்ந்தேடுக்க பி க் பா ஸ் கூறியுள்ளார்.
அதற்கு விக்ரமன் ஜனனி சரியாக விளையாடவில்ல என கூறுகிறார். அவர் மற்றவர்களை சார்ந்துதான் இருக்கிறார் என்ற கு ற் ற ச் சா ட் டை வைத்தார். அதேசமயம் அமுதவாணனும் ஜனனி பற்றி ஏதோ சொல்ல வா க் கு வா த ம் செய்யாதீங்க என ஜனனி கேட்டுக்கொண்டார். பின்னர் அதிக எ மோ ஷ னா கி க த் தி க த றி யி ரு க் கி றா ர். இந்த நிகழ்வு ப் ரோ மோ வா க வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ஜனனி ஆ ர் மி கொ ந்த ளி த் து ள் ள து.