சற்றுமுன்… பிரபல நடிகர் மா ர டை ப் பா ல் திடீர் ம ர ண ம்…! ஆழ்ந்த சோ க த் தி ல் த வி க் கு ம் திரையுலகம்…!!!

சினிமா

பிரபல கன்னட திரைப்பட நடிகர் லோஹிதாஸ்வா  மா ர டை ப் பா ல் ம ர ண ம டை ந் து ள் ளா ர். இவருக்கு வயது 80 ஆகிறது. இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் கல்லூரிகளில் ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் கன்னடத்தில் 100 கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அபிமன்யு, அவதார பு ரு ஷா, சின்னா. A K 47, ஹொஷ நீறு, க ஜே ந் தி ரா, விஸ்வ, பிரதாப், போ லீ ஸ் லா க் க ப், ஸ்னேகா லோகா, சுந்தர கா ண் டா, டை ம் பா ம் உள்ளிட்ட 500 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த இவர் பல லட்சக்கணக்கான ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர். பெங்களூருவில் வசித்து வரும் இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் நாளன்று நெ ஞ் சு வ லி வந்தது. உடனே பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி கி ச் சை பெற்று வந்தார்.

அவருக்கு தீ வி ர சி கி ச் சை வழங்கப்பட்ட போதிலும் சி கி ச் சை ப ல னி ன் றி மா ர டை ப் பா ல் ம ர ணி த் து வி ட் டா ர். அவரது ம றை வு க் கு முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் இ ர ங் க ல் தெறிவித்துள்ளனர்.

இவரது உடல் குமாரசாமி லே அ வு ட் டி ல் உள்ள வீட்டில் பொதுமக்கள் அ ஞ் ச லி க் கா க வைக்கப்பட்டுள்ளது. பின் சொந்த கிராமத்தில் கொண்டுசென்று இறுதி ச ட ங் கு செய்ய போவதாக அவரது மகன் சரத் கூறியுள்ளார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *