ந டிகை நயன்தாரா ஆரம்பத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் சரத்குமாருடன் மேலும் இரு படங்கள் நடித்தார். அடுத்து ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தார் அப்போது சிம்புவுடன் காதலில் இருந்தார்.
பின்னர் சில வருடங்களில் சிம்புவுடனான காதல் மு றி ந் த து. பின்னர் விஜயுடன் சிவகாசி, வி ல் லு போன்ற படங்களில் நடித்திருந்தார் வி ல் லு படத்தின் போது இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் வி ழு ந் து அவருடன் திருமணம் வரை சென்றது இவரது காதல். பின்னர் சில காரணங்களால் பிரபு தேவாவுடனும் காதல் பிரிவில் முடிந்தது.
அதனை தொடர்ந்து சினிமாவில் நடக்க வேண்டாமென திருமணம் செய்து கொண்டு செ ட் டி லா க லா ம் என இருந்த நயன்தாரவுக்கு பிரபல மலையாள இயக்குனரின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் இடைவெளிவிட்டு ராஜா ராணி படத்தில் நடித்தார் நயன்தாரா. மீண்டும் நடிக வந்த நயன்தாராவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கவே, தொடர்ந்து மா ர் க் கெ ட் உச்சத்து சென்றது. பின்னர் பல படங்களில் இதுவரைக்குமே நடித்து தமிழ் சினிமாவின் லே டி சூ ப் ப ர் ஸ் டா ரா க திகழ்ந்து வருகிறார்.
சிலமாதங்களுக்கு முன் 6 வருட காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் முடித்தார். அண்மையில் இருவருக்கும் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. ஒருவழியாக வாடகை தாய் ச ர் ச் சை யை முடித்தனர். இந்நிலையில் ந டிகை நயன்தாரா சினிமாவுக்கு நடிக்க வருவதற்கு முன் தொலைகாட்சி சே ன லி ல் தொகுப்பிளானியாக இருந்ததது நாம் அறிந்ததே.
இந்நிலையில் அவர் ஆரம்ப காலத்தில் விளமப்ர படங்களிலும் நடித்துள்ளார் அந்த விளம்பர வீடியோவில் ஆள் அடையாமே தெரியாத வண்ணம் இருக்கிறாரா நயன்தாரா. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.