கோ லி வு ட் டி ல் இருந்து ஹா லி வு ட் வரையுமே நடிகர்கள் பொதுவாக உடலை பி ட் டா க வைத்து கொள்வதை விரும்பும் நபர்களாக இருந்து வருகின்றனர். அதற்காக பெருபாலான நேரத்தை ஜி ம் மி ல் உடட்பயிற்சி செய்வதிலே அதிக நேரத்தை செலவிடுவதுண்டு. தமிழ் சினிமாவில் சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விக்ரம், அருண் விஜய் போன்றோர் ஜி ம் மி ல் அதிக நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் ஹிந்தி சினிமாவிலும் பல நடிகர்கள் ஜி ம் மி ல் அதிக நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் ஒருவர்தான் நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி. இவருக்கு வயது தற்போது 46 வயதாகிறது. Kkusum, Waaris, Suryaputra Karn போன்ற பல சீரிஸ்களில் நடித்துள்ளார் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி.
இவர் தற்போது மும்பையில் வசித்து வரும் இவர். மும்பையில் ஒரு ஜி ம் மி ல் ஒ ர் க் க வு ட் செய்துகொண்டிருக்கும்போது திடீரென மா ர டை ப் பு ஏற்பட்டு இருக்கிறது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் அவர் இ ற ந் து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.
இதுகுறித்து போ லீ சா ரு க் கு தகவல் தெரிவிக்கப்பட்டு சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி ம ர ண ம் குறித்து வி சா ரி த் து வருகிறார்கள். சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி ம ர ண த் தி ற் கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.