சினிமா துறையை பொறுத்தவரை நடிகர் ந டிகைகள் ஒன்றுக்கு மேட்பட்ட திருமணங்கள் செய்துகொளவ்து சர்வ சாதாரணமாகிவிட்டது. அந்தவகையில் பா லி வு ட் திரையுலகை சேர்ந்த 49 வயது ந டிகை தற்போது இரண்டாம் திருமணம் செய்ய உள்ளது ரசிகர்களிடையே அ தி ர் ச் சி யை கொடுத்துள்ளது.
அது வேறு யாருமல்ல பா லி வு ட் ந டிகை மலைகா அரோரா தான். இவர் ஹிந்தி சினிமாக்களில் முன்னணி ந டிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு பிரபல பா லி வு ட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் முடித்தார்.
இந்த தம்பதிகளுக்கு அர்ஹான் கான் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு வயது தற்போது 20 ஆகிறது. இந்நிலையில் 19 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பமா நடத்திய மலைகா அரோரா – அர்பாஸ் கான் தம்பதிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர்.
அதன் பின்னர் பிரபல இளம் நடிகரும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூரை மலைகா அரோரா காதலித்து வந்தார். மேலும் இருவரும் நெருங்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் வை ர லா க தொடங்கின.
இந்நிலையில் நாடியகை மலைகா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் சம்மதம் தெரிவித்து விட்டேன் என்ற பதிவினை பதிவிட்டிருந்தார். இது அர்ஜுன் கபூருடன் இரண்டாம் திருமணத்துக்கு தான் என சமூக வலைதள பக்கங்களில் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram