மகள் வயது மா ட லி ங் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் கமல்…! 68 வயசாகியும் இப்படியொரு லீ லை யை பண்ணுவதா…?? இணையத்தில் லீ க் கா ன புகைப்படங்கள் உள்ளே…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கமலஹாசன். 80 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் நுழைந்த கமலஹாசன் இன்றளவும் கதாநாயகனாக தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அண்மையில் கூட இந்தப்படத்தில் 100 ஆவது நாள் விழா நடைபெற்றது. மேலும் பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் கமலுக்கு பிறந்தநாளன்று திரைதுரையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மகள் வயதுடைய ந டிகை பிந்து மாதவியுடன் நடனமாடியது பலராலும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் கமலஹாசன் சில பெண் மா ட லு ட ன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. 60 வதை கடந்தும் இப்படி இளமை ஊஞ்சலுடன் இருக்கிறாரே என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது கமலகாசன் அமெரிக்காவில் கதர் ஆடையை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அதன் ப் ர மோ ஷ னு க் கா க வு ம், தன்னுடைய பிறந்தநாளுக்காகவும் தன்னுடைய மா ட லி ங் பெண்களுடன் நெருக்கமாக போட்டோ ஷூ ட் டை எடுத்து வைரலாகியுள்ளார் கமல். ஆ ண் ட  வ ரோ டு அணுகுமுறையே கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்கு.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *