ந டிகை ஸ்ரீ தேவி 1969 ஆம் ஆண்டு வெளியான துணைவன் படத்தில் குழந்தை முருகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று மு டு ச் சு திரைப்படத்தில் நடிகர், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார் ஸ்ரீ தேவி.
அதனை தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அந்தக்காலத்து லே டி சூ ப் ப ர் ஸ் டா ரா க திகழ்ந்து வந்தார் ஸ்ரீ தேவி. அதனை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ந டிகையாக பல படங்கள் நடித்திருந்தார் ஸ்ரீ தேவி.
பா லி வு ட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் முடித்த ஸ்ரீ தேவிக்கு இரு மகள்கள் பிறந்தனர். தற்போது இரு மகள்களும் சினிமாவில் கதாநாயாக அறிமுககியுள்ளார். சில வருடங்களுக்கு முன் துபாயில் திடீரென ம ர ணி த் து விட்டார் ஸ்ரீ தேவி. இரு மகள்கள் கதாநாயகியாக நடிப்பதை பார்க்க முடியாமலே இ ற ந் து விட்டார் ஸ்ரீதேவி.
ந டிகை ஸ்ரீ தேவிக்கு உடன்பிறந்த தங்கை ஒருவர் இருக்கிறார். பல வருடமாகவே சொத்து பி ர ச் ச னை இருந்து வந்ததால் சரியாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர் இருவரும். தற்போது அக்கா தங்கை இருவரும் ஒன்றாக இருந்த பழைய புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. இதை பார்த்த நெ ட் டி செ ன் க ள் அப்படியே ஸ்ரீ தேவியை உ ரி ச் சு வச்ச மாறியே இருக்கு என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.