சற்று முன்… முக்கிய போட்டியாளரை வெளியேற்றிய கமல்…! அட இவங்கள எதுக்கு அனுப்புனாருன்னே தெரியாம அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…???

பிக் பாஸ்

பி க் பா ஸ் நிகழ்ச்சி தற்போது பல்வேறு சுவாரஸ்யங்களோடு சென்று கொண்டிருக்கிறது. இந்தவாரத்தில் பல ச ண் டை க ளு ம், ச ச் ச ர வு க ளு ம், த கா த வார்த்தைகளை பேசுவது, அண்ணனுக்கு மு த் த ம் கொடு என வ ற் பு று த் து வ து என பல கு ள று படி கள்  நடந்தேறின இதெற்கெல்லாம் பி க் பா ஸ் வா ய் ஸ் எதுவும் சொல்லவில்லை.

இந்நிலையில் இந்த வார எ லி மி னே ஷ ன் யார் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வி வா தி த் து வந்தனர். அந்த வகையில் பலரும் இந்த வாரம் போட்டியாளர் ராம் வெளியேறுவார் என கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஏற்கனவே கமல் இந்த வாரம் ஏதிர்பாக்காததை எதிர்பாருங்கள் என கூறியிருந்ததால் யார் எ லி மி னே ட் ஆவார்கள் என தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் எதிர்பாராத ட் வி ஸ் ட் டா க அதிரடியாக கமல் போட்டியாளர் VJ மகேஸ்வரியை வெளியேற்றியுள்ளார். மகேஸ்வரி ஏற்கனவே  டே ஞ் ச ர் சோ னி ல் இருந்து வந்துள்ளார். இதுபோன்ற ட் வி ஸ் டு க ள் எப்போதுமே பி க் பா ஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் நிகழ்வுதான் என்றாலும் மகேஸ்வரி ரசிகர்களுக்கு அ ப் செ ட் டா க த் தான் இருக்கிறது.

VJ மகேஸ்வரி ச ன் தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியாக பணியை தொடங்கியவர். பின்னர் பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். திருமணமாகி வி வா க ர த் தா ன வ ர். தற்போது சினிமாக்களிலும் நடித்து வருகிறார் மகேஸ்வரி. தனது மகனுடன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார் மகேஸ்வரி.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *