3 படத்தில் நடித்த குழந்தையா இது ?? அடேங்கப்பா இவங்க நடிகைகளுக்கு டப் கொடுப்பாங்க போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

தொழில் ரீதியாக தனுஷ் என்று அழைக்கப்படும் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா சார்ல்டொன். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கினார்.அதற்குப் பின்னர் சென்னையில் ஒரு நாள், சமுத்திரகனியின் அப்பா, அப்பா 2 ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

Copyright www.cinemapettai.com

 

குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக மாறுவது மிக கடினம்.ஆனால் இதனை தகர்த்தெறிந்து தனது 20வது வயதில் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார் கேப்ரியலா. இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனத்தில் பேர் போனவர்.

அதற்குப் பின்னர் சென்னையில் ஒரு நாள் சமுத்திரகனியின் அப்பா, அப்பா 2 ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக மாறுவது மிக கடினம். ஆனால் இதனை தகர்த்தெறிந்து தனது 20வது வயதில் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராகி விட்டார் கேப்ரியலா.

Copyright online12media.com

 

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *