பிரபல தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பி க் பா ஸ் சீ ச ன் 6 ல் தினமும் பரபரப்புக்கும் ச ண் டை ச ச் ச ர வு க ளு க் கு ம் பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வழக்கமான சீ ச ன் க ளை விட இந்த சீ ச னி ல் ச ண் டை க ள் மட்டுமே ஒரரே பொழுதுபோக்காக இருப்பதால் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்ளுக்கும் சலிப்பு தட்டுவது போல இருக்கிறது.
இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வார எ லி மி னே ஷ ன் யார் என்ற கருத்துக்கள் இணையத்தில் வி வா தி த் து வந்த நிலையில் ராம் எ லி மி னே ட் ஆவார் என பலரும் கணித்திருந்த நிலையில், பி க் பா ஸி ல் பெரும் ட் வி ஸ் ட் டா க மகேஸ்வரியை வெளியே அனுப்பிவிட்டனர். இவர் ஏற்கனவே டே ஞ் ச ர் ஜோ னி ல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமலஹாசன் பி க் பா ஸ் போட்டியாளர்களிடம் பல கேள்விகளை கேட்டுள்ளார். அந்தவகையில் ஸ் வீ ட் கடை டா ஸ் கி ல் போட்டியாளர்கள் ச ண் டை யி ட் டு க் கொண்டது பற்றி அவர் கேள்வி எழுப்பினார். மேலும் போட்டியாளர்கள் குறித்து வந்தகமெண்டுகள் குறித்து ஒரு டா ஸ் க் கொடுத்திருக்கிறார் கமல்.
அதில் அமுதவாணன் கா மெ டி செய்கிறான் என கூறி ப ர் ச ன லா க அ ட் டா க் செய்கிறாரா என முதலில் கேட்க பலரும் ஆமாம் என பதிலை கூறியுள்ளனர். பின்னர் தனலஷ்மி பி க் பா ஸி ல் நந்து கொள்வது போல வெளியில் செய்தால் ப ளா ர் என அறைதான் கிடைக்கும் என் க மெ ண் ட் வந்ததை கேட்டு அ தி ர்ச் சி ஆகிறார் தனலட்சுமி. இது தற்போது ப் ரோ மோ வீடியோவில் வெளியாயுள்ளது இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உணடாகியுள்ளது.