பிரபல இசையமைப்பாளர் வீட்டுக்குள் புகுந்த தண்ணீர்…! அவரே வெளியிட்ட வீடியோவுடன் இதோ…!!!

சினிமா வைரல் வீடியோ

சென்னனயில் கடந்த சில நாட்களாக மழை  வெ ளு த் து வாங்கி வருகிறது. இதெல்லாம் இந்த மாதத்தில் வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். இருந்தாலும் இந்த வருடம் மழை நீர் வடிகால்கள் சிறந்த முறையில் சீரமைக்கப்பட்டுளளதால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது இல்லையென பொதுமக்கள் கூறுகிறார்கள்.

இருந்தாலும் ஓரிரு இடங்களில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த இடங்களையும் சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடுள்ள பகுதியில் இ ர ண் ட டி க் கு மழை தண்ணீர் தேங்கி நிற்பதாக புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது அவர் வெளியிட்டுள்ள ட் வி ட் டி ல் ” வீட்டுக்கு முன் 2 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வீட்டுக்குள் மழைநீர் புகுந்து 3 மணிநேரம் ஆகிறது” என குறிப்பிட்டிருந்தார் சந்தோஷ் நாராயணன். அதற்கு பதில் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன் உங்க ஏரியா அருகில் இருக்கும் கே ன லி ல் அதிகளவு தண்ணீர் வருவதுதான் காரணம் அதன் உயரத்தை அதிகரிக்க கூறி இருக்கிறேன் என் பதிலளித்திருந்தார்.

இதற்கு சரியான தீர்வை கண்டுபித்ததற்கு நன்றி என அமைச்சருக்கு சந்தோஷ் நாராயணன் தனக்கு அருகில் வசித்திருக்கும்  மக்கள் சார்பாக நன்றி கூறி ட்விட் செய்துள்ளார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *