சிம்பு திருமணம் செய்யப்போகும் ந டிகையுடன் அந்த மாதிரி காட்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின்…! எல்லாம் க ல க த் தலைவன் பண்ணுன வேலை போல…!! பு ல ம் பு ம் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சிம்பு சில காலம் திரைப்படங்கள் இல்லாமல் இருந்த இவருக்கு நல்ல ரீ எ ண் ட் ரி யா க இருந்தது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான மாநாடு படம் அந்த படத்துக்கு பின் சமீபத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெ ந் து தணிந்தது காடு படமும் ஹி ட் டா ன து.

மாநாடு படத்துக்கு முன் சிம்பு நடிப்பில் வெளியான படம் தான் ஈஸ்வரன் அந்த படம் சற்றே கலவையான விமர்சனத்தையே சந்தித்தது. அந்த படத்தில் நடிகர் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் ந டிகை நிதி அகர்வால். இவர் ஈஸ்வரன் படம் வெளியான அதே வாரத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான பூமி படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி காதலானது என் கூறப்பட்டது. இது வழக்கமான ஒன்றுதான் சிம்புதான் நடிக்கும் ந டிகைகளை இணைத்து பேசுவது, அதோடு மட்டுமல்லாமல் சிம்புதான் வீட்டில் தங்கியிருந்ததாகவும், மேலும் காதல் அதிகரித்து விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல்களை க சி ந் த ன.

ஆனால் சிம்பு தரப்பிலிருந்தோ, ந டிகையின் தரப்பிலிருந்தோ எந்தஒரு அ தி கா ர பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இணைத்து க ல க த் த லை வ ன் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் உதயநிதியுடன் நெருக்கமான லி ப் லா க் காட்டியொன்றில் நடித்துள்ளார் நிதி அகர்வால். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *