பி க் பா ஸ் சீ ச ன் 6 விறுவிறுக்கும், ப ர ப ர ப் பு க் கு ம் ப ஞ் ச மி ல் லா ம ல் சென்று கொண்டிருக்கிறது. கடைசியாக யாருமே எதிர்பாராத எ லி மி னே ஷ னா க VJ மகேஸ்வரி வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் 21 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 17 போட்டியாளர்களுடன் ஐந்தாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பி க் பா ஸ் வீட்டில் இந்த வாரம் தரப்பட்டுள்ள டா ஸ் க் கி ள் ராமிடம் ரஷிதா நடந்துகொண்ட விதம் சமூக வலைத்தங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. வழக்கம் போலவே இந்த சீ ச னி லு ம் பி க் பா ஸி ல் புதிய டாஸ்குகள் கொடுத்தால் போட்டியாளர்களிடையே படு க ல வ ர ங் க ளு ம், ச ச் ச ர வு க ள், க டு மை யா ன வார்த்தைகள் என க ளே ப ர மா க இருந்து வருகிறது.
இந்நிலையில் க ன் வே ய ர் பெ ல் ட் மூலம் உள்ளே இருந்து வரும் பொருட்களை எடுப்பதற்கு போட்டியாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் போது ரஷிதா ராமின் பின் புறமாக கையை வைத்து உள்ளே த ள் ளி யு ள் ளா ர். இதனால் கூ ச் ச ம டை ந் த ராம் கையை எடுக்க கூறி பலமுறை வ லி யு று த் தி யு ம் கண்டுகொள்ளாமல் போட்டியில் மு ம் மு ர மா க இருந்து வருகிறார்.
இந்த நிகழ்வை பார்த்த சக போட்டியாளர்கள் ராமையும் ரஷிதாவியும் கலாய்த்து வருகிறார்கள். இந்த காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் ஒளிபரப்பாகி சமூக வலைத்தளங்களில் வை ர லா க ப ர வி க் கொண்டுள்ளது.
#Ram and #Rachitha ???#BiggBossTamil6 pic.twitter.com/VQiP0fXJ8l
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 11, 2022