வெகுநாள் கழித்து சார்பட்ட பரம்பரை பட நடிகரின் வீட்டில் வி சே ச மா…? ரொ மா ன் டி க் கா க அறிவித்த அவரது மனைவி…!! குவியும் வாழ்த்துக்கள்…!!!

சினிமா

நடிகர் ஜான் கொக்கன் இவரை வே ம் பு லி என்று கூறினால் தான் பெரும்பாலானோருக்கு சட்டென தெரியும் அந்தளவுக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் நெ க ட் டி வா ன ரோ லி ல் நடிப்பினால் மிரட்டியிருப்பார் ஜான் கொக்கன். இதற்கு முன் பல படங்களில் நெ க ட் டி வ் ரோ லி ல் நடித்திருந்தாலும் இவரை வே ம் பு லி யா க பிரபலப்படுத்தியது  சார்பட்டா பரம்பரை.

இவர் கே.ஜி.எப் படத்திலும் நெ க ட் டி வ் ரோ லி ல் நடித்திருப்பார். இவர் பிரபல தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன் என்பவரை திருமணம் முடித்தார். இருவருக்கும் இது இரெண்டாவது திருமணமாகும். ஜான் கொக்கன் மீரா வாசுதேவன் என்ற ந டிகையை முதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரிடமிருந்து வி வா க ர த் து பெற்று பிரிந்தார்.

பின்னர் பூஜா ராமச்சந்திரனை திருமணம் முடித்தார். பூஜா ராமச்சந்திரனும் முதலில் தன்னுடன் பணிபுரிந்த சக தொகுப்பாளர் ஒருவரை காதலித்து திருமணம் முடித்துள்ளதாக தகவல். பின்னர் இருவரும் பிரிந்து தற்போது ஜான் கொக்கனை திருமணம் முடித்துளளார். ஜான் கொக்கன் அஜித்தின் துணிவு படத்திலும் நடித்து வருவதாக தகவல்.

இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கனின் மனைவி பூஜா ராமச்சந்திரன் இன்ஸ்டாகிராமில் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2023 ல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிவித்து க ர் ப் ப த் தை அனைவரிடமும் தெரிவித்துள்ளார். பலரும் சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published.