ந டிகை ப்ரியங்கா அருள் மோகன் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டா க் ட ர் படம் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார்.அதனை தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் து ணி ந் த வ ன் நடித்திருந்தார். இந்த படத்தை பாண்டியராஜன் இயக்கியிருந்தார்.மீண்டும் சிவகார்த்திகேயன் வெளியான டா ன் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
ப்ரியங்கா அருள் மோகன் அறிமுகமான படமென்றால் அது படமான ஒண்ட கதே ஹெ ல் லா என்ற படம்தான். நானி நடிப்பில் வெளியான கே ங் லீ ட ர் படத்திலும் ப்ரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார். தெலுங்கில் பி சி யா க நடித்துக்கொண்டிருந்த ப்ரியங்கா அருள் மோகனுக்கு தமிழில் அறிமுக படமென்றால் அது டா க் ட ர் படம் தான்.
டாக்டர் படத்துக்கு பின் தமிழில் டி க் டா க் என்ற ஒரு படத்திலும் நடித்திருந்தார் ப்ரியங்கா அருள் மோகன். அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளியான அந்த படத்தின் டீ ச ர் ஒன்று வெளியானது. அதில் ப்ரியங்கா அருள் மோகன் மேலாடையை கழற்றுவது போல படு க வ ர் ச் சி யா ன சீ ன் ஒன்றில் நடித்திருந்தார். டாக்டர் படத்தில் ஹோ ம் லி க் ர ஷ் லெ வ லு க் கு இருந்த ப்ரியங்காவா இப்படி என ரசிகர்கள் வா ய டை த் து போனார்கள்.
டா க் ட ர் படத்துக்கு முன்பே இந்தப்படத்தில் நடித்திருந்தாராம் ப்ரியங்கா. ஆனால் அதன் ரி லீ ஸ் தள்ளி சென்றுவருகிறது. தற்போது ப்ரியங்கா நல்ல பிரபலமாக இருப்பதால் இந்த சமயத்தில் படத்தை வெளியிட்டால் நல்ல ரீ ச் கிடைக்குமென டீசரை வெளியிட்டுள்ளனர். ப்ரியங்கா அருள் மோகன் பலமுறை தயாரிப்பாளரிடம் எனக்கு குடும்ப பெண் போல இ மே ஜ் இருக்கு, அதனால நான் க வ ர் ச் சி யா க நடித்த காட்சிகளை நீ க் க சொல்லி கேட்டுள்ளார் ஆனால் என்ன நடந்ததென்று தெரியவில்லை.
சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் ப்ரியங்கா அருள் மோகன் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில் தற்போது தனது இளமை கால புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள். அட இந்த பொண்ணா அந்த பொண்ணு என ஆ ச் ச ர் ய த் தி ல் பார்த்து வருகிறார்கள்.