பிரபல தொலைக்காட்சியில் பி க் பா ஸ் சீ ச ன் 6 5 வாரங்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. கடைசியாக எ லி மி னே ச ன் ஆனது VJ மகேஸ்வரி இவர் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் யாருமே எதிர்பாக்காத நிலையில், எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என பி க் பா ஸ் அடிக்கடி சொல்வது போல இந்த எ லி மி னே ஷ ன் நடந்துள்ளது.
அதனை தொடர்ந்து மகேஸ்வரியின் இடத்தை பூர்த்தி செய்ய அவரது ரசிகர்களை ஈடுசெய்யும் விதமாக ஒரு போட்டியாளரை வை ல் ட் கா ர் ட் எ ன் ட் ரி மூலம் பி க் பா ஸ் வீட்டுக்குள் கொண்டுவரவுள்ளனராம். அந்த போட்டியாளர் VJ பார்வதி என சொல்லப்படுகிறது.
பார்வதி ஏற்கனவே வேறொரு தொலைக்காட்சியில் பி க் பா ஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாராக கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் விரைவிலே வெளிறியிருந்தாலும் அவர் இருக்கும் வரை நிகழ்ச்சி ஒருமாதிரியாக ரசிக்கும் வகையில் சென்றுகொண்டிருதது.
VJ பார்வதி யூ டி யூ ப் சேனல் மூலமாக இளசுகளிடம் செ ன் சி ட் டி வா ன மற்றும் கி ளு கி ளு ப் பா ன கேள்விகளை பொதுவெளியில் கேட்கும் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். சமீப காலங்களில் சமூக வலைத்தள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் பார்வதி வழக்கத்துக்கு மாறாக க வ ர் ச் சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருவதால் இனி நிகழ்ச்சியில் கி ளு கி ளு ப் பு க் கு பஞ்சமில்லாமல் இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.