தீ டிரெ ன்று மரு த்துவம னையில் அனுமதியான பிரபல நடிகை !! வெளியான தகவலை கேட்டு சோ கத் தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

சினிமா

நடிகை கங்கனா அமர்தீப் ரனாவத் ஒரு இந்திய நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். பெண்கள் தலைமையிலான திரைப்படங்களில் அவர் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர், அவர் நான்கு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்,

மேலும் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபலங்கள் 100 பட்டியலில் ஆறு முறை இடம்பெற்றுள்ளார். இவர் 2008-ம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த “தாம் தூம்” திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இவர்

இயக்கி நடித்த மணிகர்ணிகா திரைப்படமானது தமிழிலும் டப் செய்து வெளியானது.தற்போது இவர் ஹிந்தி திரைத்துறையில் முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக இருக்கின்றார். மேலும் இவர் 2015-ம் ஆண்டின் தேசிய அளவில் மிக சிறந்த நடிகை பட்டம் வென்றவர்.

Copyright tamil.filmibeat.com

 

இந்நிலையில், டெ ங் கு கா ய்ச் சல் உறுதி செய்யப்பட்டுள்ள போதும் கங்கனா தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனை படக்குழு தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கங்கனா படப்பிடிப்பு தளத்தில் தன் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.

தற்போது, அவர் மரு த்துவ ம னையில் அனுமதிக்கப்பட்டு சி கி ச்சை பெற்று வருவதாகவும் ம ருத் து வர்கள் அவருக்கு தீ விர சி கிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல் ரசிகர்களிடத்தில் பெரும் அதி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது ..

Copyright manithan.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.