சற்று முன்… பிரபல சீரியல் ந டிகை சாலை வி ப த் தி ல் உ யி ரி ழ ந் தா ர்…! அ தி ர் ச் சி யி ல் சின்னத்திரை ரசிகர்கள்…!!!

சினிமா

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் நகரிலுள்ள ராஜாராமபுரி ஏரியாவை சேர்ந்தவர் ந டிகை கல்யாணி ஜாதவ். இவர் நேற்றிரவு 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது இருசக்கர வாகனம் மீது டி ரா க் ட ர் ஒன்று மோதி வி ப த் து க் கு ள் ளா ன ர் ந டிகை கல்யாணி ஜாதவ். வி பத் தி ல் தூ க் கி வீ ச ப் ப ட் டு ப டு கா ய ம டை ந் த இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை ப ரி சோ தி த் த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இ ற ந் துவிட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தி ஷா க் நடிகர் ந டிகைகளுக்கு வ ரு த் த த் தை கொடுத்துள்ளது. இவரது ம றை வி ற் கு பலறும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் நேற்றிரவு சாங்லி -கோலாப்பூர் நெடுச்சாலையில்  ஹாலேண்டி சந்திப்பு அருகே நடந்துள்ளது. இந்த வி ப த் து தொடர்பாக ஷிரோலி காவல்நிலைய போ லீ சா ர் டி ரா க் ட ர் ஓட்டுனரை கை து செய்து வி சா ரி த் து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்யாணி யாதவ் துஜ்யத் ஜீவ் ரங்களா, தக்கஞ்சா ராஜா ஜோதிபா போன்ற மராத்திய தொடர்களில் நடித்துள்ளார். மேலும் வி ப த் து க் கு ள் ளா ன சில மணி நேரத்து முன் தனது  உணவகத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *