வேறுவழியில்லை… என்னை அ ட் ஜ ஸ் ட் பண்ணிக்கோ…! ரஷிதாவிடம் ஓ ப் ப னா க கேட்ட ராபர்ட் மா ஸ் டர்…!! ஒரு பொண்ண இப்படியெல்லாம் தொ ல் லை பண்ணுவதா…???

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது பி க் பா ஸ் சீ ச ன் 6. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் ராபர்ட் மாஸ்டர், ந டிகை ரஷிதாவை எப்போது பார்த்தாரோ அப்போது காதலில் வி ழு ந் து விட்டார். ரஷிதா எந்த டீ மி ல் இருக்கிறாரோ அந்த டீ மி ல் ராபெர் மா ஸ் ட ரு ம் சென்று ஐக்கியமாகிவிடுகிறார்.

அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஓர கண்ணால் பார்ப்பது, து ர த் தி து ர த் தி சை ட் அ டி ப் ப து என பி க் பா ஸ் வீட்டில் இவருக்கு வேற வேலையே இல்லையா என ரசிகர்களுக்கு எ ரி ச் ச ல் ஆகும்படி நடந்து கொள்கிறார். சில நாட்களுக்கு முன் ரஷிதா அவரை அண்ணனை பார்ப்பது போல பார்க்கிறேன் என் கூறியுள்ளார். அதற்கு ராபர்ட் மா ஸ் ட ர் சரி அண்ணனுக்கு ஒரு மு த் த ம் குடு என வ ற் பு று த் தி ய து முகம் சுழிக்குமளவு இருந்தது.

இதனை பார்த்த போட்டியாளர்கள் அவ்வப்போது கி ண் ட ல டித் து வந்தனர். பி க்  பா ஸ் வீட்டில் கி ண் ட ல் க லா ய் ப் பு அதிகமாக இருந்ததால் க டு ப் பா ன ரக்ஷிதா நீங்க ரொம்ப ஓவரா போறீங்க, வீட்டில் அனைவரிடமும் அன்பாக அழகாக பேசுறீங்க, அப்புற என்கிட்ட மட்டும் ஏன் இப்படி பேசுறீங்க நா ர் ம லா இருங்க எனக்கு உங்க மேல எந்த பீ லி ங் கு ம் வரல என வெளிப்படையாகவே பேசிவிட்டார்.

இப்படியிருக்கையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அதில் கொஞ்சம் என்னை அ ட் ஜெ ஸ் ட் பண்ணிக்கோ என்று ராபர்ட் மா ஸ் ட ர் கூறியுள்ளார். என்னை பிடிக்காவிட்டாலும் பிடித்தது போல நடித்து, எதோ பை த் தி ய ம் சொல்லுதுன்னு நினச்சு என்னிடம் நடி என குழந்தை மாறி பேசுகிறார் ராபர்ட் மா ஸ் ட ர்.

அடர்க்கு பதிலளித்த ரஷிதா இது பி க் பா ஸ் வீடு உங்கவீடில்லை, நான் இங்க நடிக்க வரவில்லை, இது நடிப்புக்கான மேடையில்லை என கூறிவிட்டார். குறுக்கிட்ட ராபர்ட் நான் அப்படி சொல்லல புடிக்காதவங்க வந்து பேசுனா ஹெ லோ, ஹா ய் சொல்லலாமே என கூறினார். உடனே குறுக்கிட ரஷிதா. அது தப்பு மா ஸ் ட ர் பின்னாடி ஒன்னு, முன்னாடி ஒண்ணுனு பண்ணக்கூடாது  என்று பிடிக்கவில்லை என நேரடியகவே சொல்லிவிட்டார்.

ராபர்ட் மஸ்டெராய் கண்டித்து இதற்கெல்லம் ஒரு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று பி க் பா ஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *