தமிழ் தமிழ் சினிமாவில் பெயர் அறியப்படும் நடிகர்களில் ஒருவர் நடிகர் பரத். தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். அந்த படத்தில் அறிமுகமான நகுல் ஹீ ரோ வா க நடித்து வருகிறார். தமன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். ரஞ்சிதமே பாடல் ஒன்றே இவரது பெயரை தற்போது மு னு மு னு க் க வைத்துள்ளது.
பின்னர் காதல் போன்ற சூப்பர் ஹி ட் படங்களை கொடுத்து வந்த பரத்துக்கு மா ர் க் கெ ட் ச ரி ந் து சில காலம் வாய்ப்புகளே இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் காளிதாஸ் படம் மூலமாக நல்ல ஒரு க ம் பே க் கொடுத்தார் பரத். தற்போது பரத், வாணிபோஜன் நடிப்பில் மி ற ல் எனும் த் ரி ல் ல ர் படமொன்று சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்த படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் பரத் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெஸிலி என்பவரை திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையி நடிகர் பரத் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது.
நடிகர் பரத்துக்கு அவரது கே ரி ய ரி ல் முக்கியமான படங்கள் என்றால் பா ய் ஸ், காதல், சேவல், நே பா ளி, வெயில், பழனி போன்ற படங்களை கூறலாம். பழனி படத்தில் தற்போது முன்னணி ந டிகையாக இருந்து வரும் காஜல் அகர்வாலுடன் நடித்திருந்தார். இப்படி இருந்தவர் தற்போது ச ரி வி லி ரு ந் து காளிதாஸ், மி ர ள் போன்ற படங்கள் மூலம் மெல்ல மெல்ல முன்னோக்கி வருகிறார்.