சினிமா துறையில் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை ந டிகைகளுக்கு பல விதங்களில் பி ர ச் னை க ள் வந்து கொண்டிருக்க தான் செய்கிறது அந்த வகையில் ந டிகைகளின் முக்கியமான பி ரச்சனை என்றால் அது அ ட் ஜெ ஸ் ட் மெ ன் ட் பி ர ச் ச னை தான். ஒரு சில ந டிகைகள் வாய்ப்புக்காக வேறுவழியின்றி சி க் கி விடுகிறார்கள். மேலும் சிலர் எவ்ளளவு வ ற் பு று த் தி னா லு ம் ஒத்துக்கொள்ளாமல் படங்களில் இருந்து வி ல கி விடுகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் 80 களில் இருந்தே அடித்து வருபவர் ந டிகை சர்மிளா. தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துவரும் இவர் நல்லதொரு குடும்பம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது இவருக்கு 48 வயதாகிறது. விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேறமாரி என்ற படத்தில் அம்மாவாக நடித்திருந்தார் சர்மிளா.
இந்நிலையில் சமீபத்தில் இவர் கலந்துகொண்ட பேட்டியொன்றில் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்ததாகவும், அந்த படத்தின் தயாரிப்பாளராக 24, 25 வயதில் மூன்று இளைங்கர்கள் இருந்துள்ளனர். ஒருநாள் மூவரும் ஒருநாள் படப்பிடிப்பில் என்னிடம் வாட்நஹு எங்களில் மூவரில் ஒருவரை நீங்கள் அ ட் ஜ் ஸ் ட் மெ ன் ட் செய்யவேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு சர்மிளா இன்னும் சில நாட்களில் என் மகனுக்கும் உங்கள் வயதுவந்துவிடும். நீங்கள் அம்மா போல பார்க்கவேண்டும் என கூறி இது தவறு என் ம று த் து விட்டேன். மேலும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் இனி இது சரிப்பட்டு வராது என படத்திலிருந்து விலகி விட்டேன் என அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் சர்மிளா.