வி ஜ ய் டிவி சம்பளத்தில் பெரிய கெ ஸ் ட் ஹ வு ஸ் கட்டிய மதுரை முத்து…! வீடீயோவில் பிரம்மாண்ட வீட்டை பார்த்து வா ய டை த் து போன ரசிகர்கள்…!!!

சினிமா வைரல் வீடியோ

ஒரு காலத்தில் வி ஜ ய் டிவியில் தொகுப்பாளர்களாகவும், காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக இருந்தவர்களும் படிப்படியாக முன்னேறி தற்போது சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாகவும், முன்னணி துணை கதாபாத்திரங்களில் நடிகர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் வி ஜ ய் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் மதுரை முத்து. அதோடு மட்டுமல்லாமல் ஸ் டா ண் ட ப் காமெடியனாக கடந்த பல வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலக்கி கொண்டிருப்பவர் தான் மதுரை முத்து.

கு க் வி த் கோ மா ளி, கலக்க போவது யாரு, ராஜு வூ ட் ல பா ர் ட் டி போன்ற நிகழ்ச்சிகளில் தனது காமெடி சிறப்பினை காட்டி ரசிகர்களை  வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார் மதுரை முத்து. அதோடு மட்டுமல்லாமல் பல பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவருகிறார்.

வி ஜ ய் டி வி வருமானம் இல்லாமல் இதன் மூலமும் வருமானம் வருகிறது இவருக்கு, இந்நிலையில் மதுரை முத்து அதிக பண செலவு செய்து கெ ஸ் ட் க வு ஸ் ஒன்றை கட்டி கொண்டிருக்கிறார். இந்நிலையில் அதனப்பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதன் கோ ம் டூ ர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் மதுரை முத்து.

இந்த வீடியோ இணையத்தில் வை ர லா கி வருகிறது. ஏற்கனவே இவர் கார் ஒன்றை வாங்கிய வீ டியோவும் இணையத்தில் வை ர லா கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *