ந டிகை சினேகா இவர் 90 கால கட்டத்தில் முன்னணி ந டிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர். மேலும் புன்னகையறசி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு ரசிகர்களில் கனவு கண்ணிய இருந்து வந்தார் சினேகா. ஆரம்ப காலங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலே நடித்து ஹோ ம் ரோ லா சினேகாவை கூப்புடுங்கப்பா என இயக்குனர்கள் பு க் செய்யுமளவு க வ ர் ச் சி யி ல் லா ம ல் க வ ர் ந் தி ரு ந் தார் சினேகா.
பின்னர் அதுவே ச லி த்து போக பாண்டி, சி ல ம் பா ட் டம், புதுப்பேட்டை போன்ற படங்களில் எள்ளாமை மீறிய கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். மேலும் கோவா படத்தில் இளம் நாயகன் என்று கூட பாராமல் ரொ மா ன் ஸ் காட்சிகளில் எல்லைமீறி நடித்திருந்தார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் இழுத்து போர்த்தி நடித்த சினேகவா இப்படி என வா ய டை த் து போனார்கள்.
பின்னர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் முடித்தார் சினேகா. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறது.திருமணத்துக்கு பின்பு கதாநாயகி கதாபாத்திரங்கள் இவருக்கு வரவில்லை. அக்கா கதாபாத்திரத்து புக் செய்ய வந்தவர்களை நடித்தால் ஹீ ரோ யி ன் தான் என கூறி விரட்டிவிட்டார் சினேகா.
பின்னர் வேலைக்காரன், ப ட் டா சு போன்ற படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபத்திரிங்களில் நடித்திருந்தார்.தற்போது டிவி நிகழ்ச்சிகளில் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கான நடுவராக செயல்பட்டு வருகிறார் சினேகா. சமீப காலமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் வி வா க ர த் து பெறப்போகும் முடிவில் சினேகா இருப்பதாக இணயத்தில் செய்திகள் ப ர வ த் தொடங்கின.
ஆனால் அதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக கணவர் பிரசன்னாவுடன் நெருங்கியிருக்கும் புகைப்படத்தை ரொ மா ன் ஸ் கலந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சினேகா. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் நடப்பது புரியாமல் முழித்து வருகிறார்கள்.