சற்று முன்… பிரபல நடிகர் வீட்டில் நடந்த இரெண்டாவது ம ர ண ம்…! சோ க த் தி ல் மூ ழ் கி ய நடிகரின் குடும்பம்…!!!

சினிமா

தெலுங்கில் பிரபல நடிகராக இருந்து வரும் மகேஷ் பாபுன் தந்தையும் தெலுங்கு சூ  ப் ப ர் ஸ் டா ரு மா ன பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா மா ர டை ப் பா ல் இன்று (நவ 15) அதிகாலை உ யி ர ழ ந் தா ர். சில நாட்களாகவே உ ட ல் ந ல க் கு றை பா ட் டி னா ல் இருந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மா ர டை ப் பு காரணமாக ஹைதராபாத் கா ன் டி னெ ன்  ட ல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவரை மகேஷ்பாபுவின் மனைவி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அ வ ச ர சி கி ச் சை பிரிவில் சேர்க்கப்பட்ட இவருக்கு சி பி ஆர் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து ஐ சி யூ வில் வெ ன் டி லே ட் ட ரி ல் வைக்கப்பட்டு சி கி ச் சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் கிருஷ்ணா அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் இரு தினங்களுக்கு எதுவுமே சொல்லமுடியாது என மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதனால் குடுப்பதினரும், திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் அ தி ர் ச் சி யி ல் ஆழ்ந்தனர் மேலும் கிருஷ்ணாவின் உடல்நிலை சீரடைய பிராத்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையில் சி கி ச் சை பெற்றுவந்த கிருஷ்ணா உ யி ரி ழ ந் தா ர். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அவரது மூத்த மகன் ரமேஷ் கிருஷ்ணா மா ர டை ப் பு காரணமாக உ யி ரி ழ ந் த து குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் ஒன்றரை வருடங்களுக்கு முன் அவரது மனைவி வயது மூப்பு காரணமாக உ யி ரி ழ ந்  தா ர். தற்போது கிருஷ்ணாவும் உ யி ரி ழ ந் த து தெலுங்கு திரையுலகில் சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது.

BM

Leave a Reply

Your email address will not be published.