ப் ளீ ஸ் இத மட்டும் ஒளிபரப்பிராதீங்க…! பி க் பா ஸி ன் அதிரடி செயலால் கீழே விழுந்து க த றி ய தனலட்சுமி…!! சில நாள் கழித்து லீ க் கா ன வீடியோ…!!!

பிக் பாஸ்

பி க் பா ஸ் சீ ச ன் 6 வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கிறது. கடந்த வார எதிர்பாராத எ லி மி னே ஷ னா க VJ மகேஸ்வரி வெளியேற்றப்பட்டார். பின்னர் கடந்த இரு வாரங்களாக போட்டியாளர் தனலட்சுமி செய்யும் செயல்கள் ரசிகர்கள் மத்தியிலும், போட்டியாளர்கள் மத்தியிலும் க டு ப் பே ற் று ம் விதமாகவே இருந்து வந்தது.இந்நிலையில் சில காட்சிகளை பி க் பா ஸி ட ம் ஒளிபரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்தார் தனலட்சுமி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.

இன்னிஇலையில் தனலஷ்மிக்கு பி க் பா ஸ் இன்விசிபிள் டா ஸ் க் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் போட்டியாளர்கள் என்ன செய்தலும் எதுவும் செய்யக்கூடாது எனவும் அறிவிப்பு கொடுத்திருந்தார் பி க் பா ஸ். இதனால் க டு ப் பா ன தனலட்சுமி பி க் பா ஸ் கேமராவிடம் சென்று நான் இப்போதே வீட்டுக்கு போயாகவேண்டும் எனக்கு மட்டும் இப்படியொரு டா ஸ் க் கொடுத்தது சரியில்லை என பு ல ம் பி னா ர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து பி க் பா ஸ் கேமராவிடம் சென்று நான் செய்தது தவறுதான் என்னை ம ன் னி த் து விடுங்கள். மேலும் நான் பொறுமையாக இருக்கத்தான் இந்த டா ஸ் க் கொடுத்தீர்கள். ஆனால் எனக்கு என்னுள் வரும் கோ வ த் தை க ட் டு ப் ப டு த் த முடியவில்லை என்னை அறியாமலே வந்துவிடுகிறது.

மேலும் என்னை ம ன் னி த் து விடுங்கள் நான் அப்படி பேசியதை தயவு செய்து ஒளிபரப்பாதீர்கள். எனக்கு க ஷ் ட ப் ப ட் டு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் வெளியேற விரும்பவில்லை எனவும் கூறியிருந்தார் தனலட்சுமி இந்த வீடியோ இணையத்தில் சமீபத்தில் வெளியாகவே, தற்போது நெ ட் டி செ ன் க ள் இந்த வீடீயோவை வை ர லா க் கி வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *